நாளை நடைபெறுகிறது பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம்
பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நாளை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச்செயலாளர் முரளிதரராவ் உரையாற்றுகின்றனர்.