இந்திய தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு அழைப்பு!
டிடிவி தினகரனுக்கு மார்ச் 26ம் தேதி நேரில் வர இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 3 வாரத்திற்குள் டிடிவி தினகரனுக்கு கட்சி பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது தொடர்பாக ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.