OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி அதிமுக மேல்முறையீடு.!

Default Image

ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

மருத்துவப் படிப்பில் OBC 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு 3 மாதத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது என்று அதிமுக மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்