சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்! வீடியோ உள்ளே!

சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர், அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் பேசும் பொருளாக மாறியது.
இதனையடுத்து, இவருக்கு தமிழக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பேனர்களை அச்சடித்து ஒட்டியுள்ளனர். துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநாட்டில் உரையாடியபோது சித்தி என்று தமிழில் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ,
மாநாட்டில் உரையாடியபோது சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்#USElection2020 | #KamalaHarrisVP |#KamalaHarris2020 |#Chithi pic.twitter.com/kAauE5Kenx
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 20, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025