கர்நாடகாவில் ஓரே நாளில் 8,642 பேருக்கு கொரோனா..126 பேர் உயிரிழப்பு.!

Default Image

கர்நாடகாவில் ஓரே நாளில் 8,642 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று ஓரே நாளில் 8,642 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,49,590 ஆக உள்ளன.

இதற்கிடையில் இன்று 7,201 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 1,64,150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,327 இறப்புகள் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்