அமேசான் காட்டுத்தீக்கு காரணம் இதுதான் – காலநிலை ஆய்வகம்

Default Image

அமேசான் காட்டுத்தீக்கு காரணம் இதுதான்.

அரியவகை மூலிகைகளை தன்வசம் கொண்ட அமேசான் காடு, இன்று காட்டு தீயால் அழிந்து கொண்டிருக்கிறது. பல நோய்களை குணமாக்கக் கூடிய பல வகையான மூலிகைகள் இந்த காட்டில் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரஆன்ட்டில் பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டு தீ விபத்துக்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் போல்ஸனாரோ நிர்வாகத்தின் திட்டமிடாத நடவடிக்கைகள் தான் காட்டு தீ விபத்துக்களை ஊக்குவிக்க காரணமாக அமைவதாக பிரேசிலின் காலநிலை ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்