புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு.!
புதுச்சேரியில் நாளை முதல் மறுநாள் காலை வரை முழு ஊரடங்கு முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.