விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு – 3 பேர் கவலைக்கிடம்.!

Default Image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியின் கழிவுகளை பிரிக்க உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் மேலும் 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். தொட்டியில் மழைநீர் தேங்கிய நிலையில் விஷவாயு வெளிப்பட்டு 5 தொழிலாளர்கள் மயங்கிய நிலையில், 2 பேர் உயிரிழப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update