ஒரு பக்கம் ஆலோசனை – மறுபக்கம் போஸ்டர் கிழிப்பு.!

ஒரு பக்கம் ஓ.பி.எஸ். விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிப்பு.
அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிரந்திர முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அடுத்த முதல்வர் என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஓ.பி.எஸ். விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025