தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.248 கோடி மது விற்பனை.!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 248 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சியில் ரூ. 55.77 கோடி, மதுரையில் ரூ.56.45 கோடி, சேலம் மாவட்டத்தில் ரூ.54.60 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது .
மேலும் கோவையில் ரூ.49.78 கோடியும் , சென்னையில் மட்டும் ரூ.31.50 கோடிக்கு மது விற்பனை செய்யபட்டுள்ளது.