நானும் ரௌடி தான் மக்கள் செல்வன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?
நானும் ரௌடி தான் படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், மேலும் அனிருத் இசையில் உருவான இந்த திரைப்ப டத்தை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து தயாரித்தனர் இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு பெரிய வெற்றி படமாக திகழ்கிறது, இந்நிலையில் முதலில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிகர் சிம்புதான் நடிக்கவிருந்தாராம், அதற்கு பிறகு சில பிரச்சனைகளால் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.