முக்கிய செய்தி! அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு புதிய பொதுச்செயலாளர் அறிவிப்பு!
கடந்த மார்ச் 15ஆம் தேதி மதுரை மேலூரில் நடந்த விழாவில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிப் பெயர், கொடியை அறிவித்தார்.தனது இயக்கத்தின் பெயரை அறிவித்து தினகரன். “அம்மா மக்கள் முனேற்ற கழகம்” என்ற பெயரையும் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சசிகலாதான் பொதுச்செயலாளர் என்று அறிவித்தார்.மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று தினகரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.