ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர்!
ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர்.
கேரளாவில் கனமழை பெய்து வருகிற நிலையில், நேற்று துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் எதிர்பாரத விதமாக விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான இடத்திற்கு, ஸ்ரீ முரளிதரன், ஸ்ரீ ராகவன், கோழிக்கோடு எம்.பி. மற்றும் ஏர் இந்தியா விமான அதிகாரிகள் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.
Shri V. Muraleedharan, MoS External Affairs, Shri Raghavan, MP Kozhikode, visited the incident site at #Calicut Airport along with CMD and officials of Air India and AAI. pic.twitter.com/i6LYhpAFbp
— Air India (@airindiain) August 8, 2020