இன்று முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்!

Default Image

இன்று முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. B.ped, B.sc, M.BA, M.tech உள்ளிட்ட இளநிலை முதுகலை மற்றும் எம்பில் படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை உடற்கல்வி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல், 18 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர tnpesu.edu.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று துவங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்