1.92 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.92 கோடியாக அதிகரித்துள்ளது, அதே சமயம் குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை 19,257,649 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 717,687 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,357,654 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 280,997 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,464 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,179,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025