#BREAKING: தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.!

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் உழைக்கும் ஏழை மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தொகைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறுகையில்,” தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கொரோனா படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025