இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை.
கொரோனா வைரஸானது உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு உலகையே தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து, மக்களை சுதந்திரமாக செயல்பட கூடாத அளவிற்கு கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 18,975,254 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடத்தில உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் இதுவரை, 1,964,536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,699 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,328,336 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025