லக்னோவில் இருந்து அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி

Default Image

லக்னோவில் இருந்து அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று  பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. எனேவ ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, லக்னோ வந்தடைந்தார். லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி செல்கிறார் பிரதமர்  மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்