உலகம் முழுவதிலும் தற்பொழுது வரை கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 1.87 கோடியாகவும், உயிரிழப்பு 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 18,692,376 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,703,381 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 6,079,484 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 254,988 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 6,298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,079,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக எதிர்த்து நிற்போம், வீட்டிலேயே தனித்து இருந்து போராடுவோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025