இன்றைய நாள் (05.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மன உறுதியுடன் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களுக்கு வாய்ப்புள்ளதால் கவனமுடன் பேச வேண்டும்.

மிதுனம் : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். கட்டுப்பாடற்ற கடினமான சூழ்நிலைகள் காணப்படும். அதனை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல நீங்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் வெற்றிகரமாக அமையும். உங்கள் பணிகள் உங்கள் எளிதாக நிறைவேறும். கவனமுடன் செயல்பட்டால் வளர்ச்சி நிச்சயம்.

சிம்மம் : இன்று உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கன்னி : இன்று அனைத்து செயல்களிலும் எதார்த்தமான அணுகுமுறை நல்ல பலனை தரும். உங்கள் இலக்குகளை அடைவதில் சில கடினமான சூழ்நிலைகள் காணப்படும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் திறமையை நிரூபிக்கலாம். கவனமுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருபிபீர்கள். தியானம் மேற்கொள்வது மனதிற்கு அமைதியை தரும்.

தனுசு : உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைப்பது கடினம். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டும். எதையும் எதிர்பார்க்க கூடாது.

மகரம் : இன்றைய சூழ்நிலைகள் உங்களுக்கு கவலை அளிக்கும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லுங்கள்.

கும்பம் : இன்றைய நாள் மந்தமாக காணப் படும். நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது நடக்கும்.

மீனம் : இன்று உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு தேவையான மன உறுதியும் முயற்சியும் தேவைப்படும். இன்று நீங்கள் தைரியமாக இருப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்