கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா.!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா .
கேரளாவில் இன்று ஒரே நாளில் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 815 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,282பேர் குணமடைந்தனர். தற்போது 11,484 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரளாவில் இன்று 2 பேர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 84ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.