கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 98 பேர் உயிரிழப்பு.!
கர்நாடகாவில் இன்று 4,752 பேருக்கு கொரோனா,98 பேர் உயிரிழப்பு .
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,39,571 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,594 ஆக உள்ளது.
இந்நிலையில் இன்று மட்டும் 4,776 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 62,500 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 74,469 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.