பென்செடில் பாட்டில்களை கடத்திய நபர் கைது.!

Default Image

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் கிஸ்டோபூர் பகுதியில் என்ற பகுதியில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 250 பென்செடில் பாட்டில்களை கடத்தி சென்ற நபரை கைது செய்தனர்.

இதையடுத்து,  கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 250 பென்செடில் பாட்டில்களை எல்லைப் பாதுகாப்புப் படை பறிமுதல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்