நடிகர்கள் தமிழக அரசியலுக்கு தேவையில்லை?

Default Image

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசியலுக்கு நடிகர்கள் தேவை இல்லை என்று கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு நல்ல நிர்வாகிகள், நேர்மையானவர்கள், இளைஞர்கள் தான் தேவை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார்.ஆனால் ரஜினிகாந்த் மட்டும் இன்னும் தொடங்காமல் காலம் தாழ்த்தி வருவது குறிப்படத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்