13வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது!
13வது நாளாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. மக்களவையில் 13வது நாளாக அதிமுக எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.பி-க்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.