#BREAKING: ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு .!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீட்பு பணியில் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The moment the crane crashed in #Visakhapatnam. Meanwhile toll rises to 6. Minister Avanthi Srinivas spoke to Hindustan Shipyard officials. https://t.co/MQ0joBr6rL pic.twitter.com/dFWQpOAWdD
— krishnamurthy (@krishna0302) August 1, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025