மதுரையில் முதல்வர் பழனிசாமி ஆக-6 ந்தேதி கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு.!

மதுரை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 237 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரனோ நோய்த் தடுப்பு பணிகள் குறித்து முதலலவர் பழனிசாமி மதுரை வருகிற ஆக-6ம் தேதி வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.
மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளும் 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனை 591 படுக்கைகளும் கோவிட் கேர் சென்டர்களில் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025