தமிழகத்தில் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!

Default Image

தமிழகத்தில் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திக் சத்துணவு திட்ட மாணவர்களுக்கான முட்டை மற்றும் மாணவிகளுக்கான நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், எப்படி நாப்கின், முட்டை வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், தினமும் கொடுக்க இயலாவிட்டாலும், வாரத்தில் ஒருநாள் அடிப்படையில் கூட மொத்தமாக கொடுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்