செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணம்.. விண்ணில் பாய்ந்தது அட்லஸ்-V!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கு நாசாவின் அட்லஸ்-V விண்களம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள, ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் செவ்வாய்க்கிரகத்திற்கு அட்லஸ்-V ராக்கெட், அமெரிக்க நேரப்படி காலை 08:55 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் உள்ள, கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் புறப்படவிருந்தது.
இந்த விண்களம், தற்பொழுது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகவும், பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடையும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
???? We have LIFTOFF to Mars! The @ulalaunch Atlas V takes flight with our @NASAPersevere rover. The #CountdownToMars continues as Perseverance begins her 7-month journey to the Red Planet! pic.twitter.com/3RTL1CR4WS
— NASA (@NASA) July 30, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025