காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இயங்க கூடுதல் நேரம்.!

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இயங்க கூடுதல் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காய்கறிக்கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய மற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களை வாங்க மின் வணிக நிறுவனங்கள் E-COMMERCE மூலம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025