டீசல் மீதான வாட் வரி குறைப்பு.. லிட்டருக்கு ரூ.8 வரை குறைகிறது- முதல்வர்!

Default Image

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி, 16.75 சதவீதமாக குறைப்பு.

டெல்லியில் கடத்த சில தினங்களாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக அம்மாநில முதல்வர், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, டெல்லி அரசாங்கம் டீசல் மீதான வாட் வரி, 30 சதவிதத்திலிருந்து 16.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் டீசல் லிட்டருக்கு ரூ.8 விலை குறையும் எனவும், ஒரு லிட்டருக்கு ரூ. 82-க்கு விற்கப்பட்ட டீசல், இனி ரூ.73.64 விற்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்