தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,10,846 ஆக அதிகரித்துள்ளது. அதில் 6,184 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,543 ஆக அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,204 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 88 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025