பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Default Image

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
maragatha lingam (1)
TN CM MK Stalin - BJP leader Tamilisai Soundharajan
New Zealand 2nd ODI
TN Minister Ma Subramanian say about HMPV
TN CM MK Stalin - BJP State Leader Annamalai
MK Stalin - TN Assembly