வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை.!

தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது
சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராம் தங்கம் விலை 5,000 ஐ தாண்டியது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40,000-த்தை தாண்டியது. மேலும் விலை அதிகரிக்ககூடும் எனவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025