41 கோடி கடன் மோசடி.. முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகி முகுந்த் மோகன் கைது!

முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகுந்த் மோகன் 41 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தவர், இந்தியாவை சேர்ந்த முகுந்த் மோகன். இவர், கொரோனா நோய் தொற்றின் போது, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே இந்த கடன்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் மோகனின் நிறுவனங்கள், ஒரு ஊழியரை கூட வேலைக்கு அமர்த்தவில்லை எனவும், அவர் சுமார் 12,31,000 பங்குகளை தனது ராபின்ஹுட் தரகு கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு, 5.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி, 41 கோடி ருபாய்) அதன்படி, அமெரிக்காவில் உள்ள அவரை அங்குள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025