விஷ்ணு விஷாலுடன் வீடியோ காலில் அஷ்வின்.!
அஸ்வினுடன் வீடியோ காலில் பேசிய விஷ்ணு விஷால்
அந்த முதல் வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றியை கொடுக்க நினைப்பர் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அதைபோல் தற்பொழுது இரண்டாம் வீடியோவில் விஷ்ணு விஷால் சினிமா வழக்கை பற்றி பேசியுள்ளார் அதில் எனது படங்களின் வசூல் மற்றும் எத்தனை திரையரங்கில் எனது படம் வெளியாகிறது எப்படி ஒரு படத்திற்கு விமர்சனம் செய்யவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். முழு வீடியோவில் அவர் கூறியதை பார்க்கலாம்…..
What we learnt from @sachin_rt.
Have received some overwhelming responses for the #drswithash episode featuring @TheVishnuVishal , here is the 2nd part which all of you have been asking for????????????????????????????????. This evening at 4 pm.https://t.co/YPK4zrUHPJ pic.twitter.com/QPelhDK2yt
— Ashwin ???????? (@ashwinravi99) July 24, 2020