“காட்டு பயலே கொஞ்சி போடா” சூரரைப் போற்று படத்தின் தரமான பாடல்..!

Default Image

சூரரைப் போற்று படத்தின் காட்டு பயலே என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உருவாகியுள்ள திரைபடம் சூரரைப் போற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் காரணமாகி தள்ளி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறபடுகிறது, சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்திலிருந்து அடுத்த பாடலான காட்டு பயலே என்ற பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது, இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், மேலும் பாடல் வெளியான சில நிமிடங்களில் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்