இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 30 எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 30 எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் இதுவரை, 41,69,176  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பில்  அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவில், 12,55,966 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,721 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,97,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்