இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

Default Image

இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக ளவில் இதுவரை கொரோனா வைரஸால், 15,374,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 630,211 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில், இந்த வைரஸால், 1,239,684 பேர் பாதிக்கபட்டுள்ள நிலையில், 29,890 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 784,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்