தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – தலைமை ஹாஜி

Default Image

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், பல பண்டிகைகள் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் , நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில், முஸ்லீம்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகை  பக்ரீத்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாஹீத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார். நேற்று பிறை தென்பாடாத காரணத்தால் ஆகஸ்ட் 1-ல் பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்