ஒரு வயதான முதியவர் தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவும் அருமையான காட்சி ..வைரல் வீடியோ.!
சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவில், ஒரு முதியவர் ஒரு தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார்.
ஒரு முதியவர் தெருவில் சுற்றி திரியும் நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார். அந்த நபர் தனது தெருவின் குடிநீர் தொட்டிலிருந்து தன கையால் வைத்து தண்ணீரை நிரப்பினார். அதன்பிறகு, அவர் தனது கைகளிலிருந்து தண்ணீரைக் அந்த நாய் குடித்துவிட்டு அதன் தாகத்தைத் தணித்தபடி நடந்து சென்றது. அந்த வீடியோவை ஒடிசா ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
इंसानियत दिल में होती है
हैसियत में नहीं
ऊपर वाला कर्म देखता है
वसीयत नहीं !!???????? pic.twitter.com/otRVPcUWN6— Susanta Nanda IFS (@susantananda3) July 21, 2020
44 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு நாய் தண்ணீர் குடிக்க உதவுவதை முதியவர் காணலாம். அந்த முதியவர் தன் கைகளை கப் செய்து சாலையோரத்தில் உள்ள ஒரு படுகையில் இருந்து தண்ணீரை கொண்டு நாயிடம் சென்று அதன் தாகத்தைத் தணிக்கும் வரை தண்ணீர் வழங்குகிறார்.
கடந்த மாதம், ஒரு மனிதனின் உள்ளங்கையில் இருந்து ஒரு சிறிய பச்சை பாம்பு குடிக்கும் வீடியோ வைரலாகிவிட்டது. வீடியோவில் பாம்பு குடிக்கும் தண்ணீரைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டனர்.