தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவுக்கா 361 பேருக்கு கொரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக 361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது .தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் மதுரை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிமாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கா 361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இதனால் தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.