கொள்ளை அழகில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட நந்திதா.!

நந்திதாவின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நந்திதா தனது சினிமா வாழ்க்கையை கன்னட படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நந்திதா. தற்போது இவர் சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை அணிந்து கொண்டு அழகான எஸ்பிரஷனுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025