சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

Default Image

வீட்டிலேயே சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையானவை

  • முட்டை
  • வெங்காயம்
  • தக்காளி
  • வெந்தயம்
  • உப்பு
  • மிளகாய்

செய்முறை

முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போடவும். பின்பு வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி மற்றும் வதங்குவதற்காக உப்பு போடவும். வெந்தையம் சேர்த்துக்கொள்ளவும்.

நன்கு வதங்கியதும் முட்டையை அப்படியே அவித்து போட்டாலும் சரி அல்லது உடைத்து முழுதாக ஊற்றினாலும் சரி. அவித்த முட்டையை சேர்த்தால் சிறிதாக கீறல் போடவும். முட்டையை போட்டு சற்றுத்தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான முட்டை குழம்பு தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்