#BREAKING: “கருப்பர் கூட்டம்” சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு.!

சுரேந்திரன் மீது புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்கள் முன் சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்நிலையில், இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குள் சட்ட விரோதமாக நுழைந்தது , முகக்கவசம் அணியாதது என 3 பிரிவுகளில் புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றம் சுரேந்திரனை வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025