யுவன் சங்கர் தவறவிட்ட தேசிய விருதுகள்..?
யுவன் சங்கர் தவறவிட்ட தேசிய விருதுகள்
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது அஜித்தின் வலிமை படத்தில் விறுவிறுப்பாக இசையமைத்து வருகிறார், இந்நிலையில் யுவன் தவற விட்ட தேசிய விருதுகள் பட்டியல் பற்றி தகவல் கிடைத்துள்ளது பருத்திவீரன், ராம் , தங்கமீன்கள், ஆரண்ய காண்டம், பேரன்பு இந்நிலையில் பல படங்கள் தேசிய விருதுகளை தவறவிட்டார்.