மாளவிகா மோகனனின் அட்டகாசமான புகைப்படங்கள்.!
மாளவிகா மோகனனின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் மாளவிகா மோகன் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார், அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டு செல்லப்பிராணியுடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.