எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..! இலங்கையில் பிகில் “ராயப்பன்” ட்ரீட்..!
இலங்கையில் பிகில் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதும் இதனால் படங்களின் படப்பிடிப்புகள் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் விஜயின் மாஸ்டர் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .
இந்நிலையில் இதில் ப்ரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் தியட்டேர்கள் திறக்க உள்ளது தற்போது மேலும் இலங்கையில் திறந்துள்ளனர், மேலும் இதில் முதல் படமாக தளபதி விஜய்யின் பிகில் படத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.