படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன்- லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

Default Image

மாஸ்டர் படத்தை படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சுவாரசியமான தகவலை கூறியுள்ளார், நான் மாஸ்டர் படத்தை 10 தடைவைக்கு மேல் பார்த்துவிட்டேன் மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்