நாகலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 916 ஆக உயர்வு..!
நாகலாந்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று.
நாகலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில் நாகலாந்தில் கொரோனா வைரஸால் மொத்தம் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது, இதுகுறித்து நாகலாந்து சுகாதுறை அமைச்சர் வெளியிட்ட ட்வீட்டில் 286 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனால் நாகலாந்தில் கொரோனா வைரஸால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 916 ஆக உயர்ந்துள்ளது.